அதர்வணபத்ர காளி 108 போற்றி

0
1235
 1. ஓம் ஓம்சக்தி அதர்வண தாய் போற்றி ஓம்
 2. ஓம் உயிர் காக்கும் தேவ தேவி போற்றி ஓம்
 3. ஓம் பத்ரகாளி அன்னையே போற்றி ஓம்
 4. ஓம் பார் காக்கும் தெய்வமே போற்றி ஓம்
 5. ஓம் சிங்கம் ஏறு வாகனமாம் போற்றி ஓம்
 6. ஓம் சினத்தீயில் மனங்கொன்றாய் போற்றி ஓம்
 7. ஓம் அலகைக் கொ டி ஏற்றியவள் போற்றி ஓம்
 8. ஓம் ஆரணி காரணியே போற்றி ஓம்
 9. ஓம் சூழப்படை கையெடுத்தாய் போற்றி ஓம்

 

 1. ஓம் சூனியங்கள் அழித்திடுவாய் போற்றி ஓம்
 2. ஓம் எண் தோளி கருங்காளி போற்றி ஓம்
 3. ஓம் இறைத்தாயே பத்திரையே போற்றி ஓம்
 4. ஓம் வாயுரூப சக்திநீயே போற்றி ஓம்
 5. ஓம் வாழ்வளித்தாய் தேவருக்கு போற்றி ஓம்
 6. ஓம் அங்காளி செங்காளி போற்றி ஓம்
 7. ஓம் அருங்காடு கொண்டவளே போற்றி ஓம்
 8. ஓம் துர்க்கைப்பேர் பெற்றவளே போற்றி ஓம்
 9. ஓம் துயர் தீர்க்கும் மாதங்கி போற்றி ஓம்
 10. ஓம் குண்டலிப்பேர் கொண்டவளே போற்றி ஓம்

 

 1. ஓம் குலங்காக்க வேண்டுமம்மா போற்றி ஓம்
 2. ஓம் வனபத்ர காளியம்மா போற்றி ஓம்
 3. ஓம் வாழ்வளிக்கும் உன்னருளே போற்றி ஓம்
 4. ஓம் பேய்களுக்கு பயங்கரியே போற்றி ஓம்
 5. ஓம் பெருமாட்டி ஆதரி நீ போற்றி ஓம்
 6. ஓம் மாலினி பெருஞ் சூலி போற்றி ஓம்
 7. ஓம் மாயை எனும் சாமுண்டி போற்றி ஓம்
 8. ஓம் தூயவளே துர்க்கையே போற்றி ஓம்
 9. ஓம் துணைநின்று காப்பாயே போற்றி ஓம்
 10. ஓம் மருவூரில் அமர்ந்தவளே போற்றி ஓம்

 

 1. ஓம் மாபத்ர காளியம்மா போற்றி ஓம்
 2. ஓம் அதர்வண தம்நின்றாய் போற்றி ஓம்
 3. ஓம் ஆதிசக்தி அம்சம் நீ போற்றி ஓம்
 4. ஓம் பொல்லார்க்கு நிர்மூலம் போற்றி ஓம்
 5. ஓம் பில்லி சூன்யம் போக்கிடுவாய் போற்றி ஓம்
 6. ஓம் யந்திரங்கள் என்செய்யும் போற்றி ஓம்
 7. ஓம் எனைச் சேரா பெயர் சொன்னால் போற்றி ஓம்
 8. ஓம் மந்திரங்கள் உனைச் சொன்னால் போற்றி ஓம்
 9. ஓம் மாய்திடுவாய் துன்பமயெல்லாம் போற்றி ஓம்
 10. ஓம் செய்வினைகள் சிதைத்திடுவாய் போற்றி ஓம்

 

 1. ஓம் உய்ய வினை தான் தருவாய் போற்றி ஓம்
 2. ஓம் ஏவல்களை எரித்திடுவாய் போற்றி ஓம்
 3. ஓம் ஏத்தீமை யுந்தீர்ப்பாய் போற்றி ஓம்
 4. ஓம் பில்லி சூனியம் பொசுக்கிடுவாய் போற்றி ஓம்
 5. ஓம் பிள்ளையெமைக் காத்திடுவாய் போற்றி ஓம்
 6. ஓம் அதர்மங்கள் நீக்கிடுவாய் போற்றி ஓம்
 7. ஓம் அறங்காக்கும் ஐயையே போற்றி ஓம்
 8. ஓம் கங்காளி கௌரியே போற்றி ஓம்
 9. ஓம் கரியவளே பெ ரியவளே போற்றி ஓம்
 10. ஓம் சந்நிதியில் பேய் நீங்கும் போற்றி ஓம்

 

 1. ஓம் எந்நிதியும் நீதானே போற்றி ஓம்
 2. ஓம் காற்றுகருப் பழித்திடுவாய் போற்றி ஓம்
 3. ஓம் காளி சூலி நீலியம்மா போற்றி ஓம்
 4. ஓம் வைப்புக்களைக் களைந்திடுவாய் போற்றி ஓம்
 5. ஓம் வைத்தாரை வதைத்திடுவாய் போற்றி ஓம்
 6. ஓம் பிசாசுகளை ஓட்டிடுவாய் போற்றி ஓம்
 7. ஓம் பெரியப்பயம் தீர்த்திடுவாய் போற்றி ஓம்
 8. ஓம் காலஞ்சர பீடத்தாய் போற்றி ஓம்
 9. ஓம் காளியெனக் கனன்றாயே போற்றி ஓம்

 

 1. ஓம் பிரத்யங்கரப் பெருமாட்டி போற்றி ஓம்
 2. ஓம் பிழை செய்தாரைப் பொறுத்திடுவாய் போற்றி ஓம்
 3. ஓம் அதிசக்தியாய் இருந்தாய் போற்றி ஓம்
 4. ஓம் அதரவணபத் ரா காளி போற்றி ஓம்
 5. ஓம் தனிப்பொங்கல் உன்முன்னே போற்றி ஓம்
 6. ஓம் சமைத்திடுவோம் யோகினியே போற்றி ஓம்
 7. ஓம் செங்குத்தாய் இலையுனக்கு போற்றி ஓம்
 8. ஓம் செங்காளி படைப்பிட்டோம் போற்றி ஓம்
 9. ஓம் இலைமாற்றி படைத்ததினால் போற்றி ஓம்
 10. ஓம் இலையினியே துயர்தாயே போற்றி ஓம்
 11. ஓம் எலுமிச்சை பிளந்துனக்கு போற்றி ஓம்

 

 1. ஓம் எம்தாய் உனைச்சுற்றி போற்றி ஓம்
 2. ஓம் கனியார்கண் நேரெடுப்போம் போற்றி ஓம்
 3. ஓம் காலமெல்லாம் காத்திடுவாய் போற்றி ஓம்
 4. ஓம் அதர்வணத்தின் அதிபதியே போற்றி ஓம்
 5. ஓம் அழித்திடுவாய் தீக்கருமம் போற்றி ஓம்
 6. ஓம் ஏவலுக்குப் பலதெய்வம் போற்றி ஓம்
 7. ஓம் எடுப்பதற்கு நீ தெய்வம் போற்றி ஓம்
 8. ஓம் பேய்ப்பிசாசை ஆள்பவளே போற்றி ஓம்
 9. ஓம் பிரத்யங்கர காளித்தாய் போற்றி ஓம்
 10. ஓம் தாருகனைக் கொன்றவளே போற்றி ஓம்
 11. ஓம் தேவருக்குயிர் தந்தவளே போற்றி ஓம்
 12. ஓம் அதர்மத்தை அழித்தாயே போற்றி ஓம்
 13. ஓம் ஆலகால காளியானாய் போற்றி ஓம்
 14. ஓம் வானமுந்தன் மேல்வாயாய் போற்றி ஓம்
 15. ஓம் வாழ்தரணி கீழ்வாயாய் போற்றி ஓம்
 16. ஓம் இரத்தபீசன் ரத்தமுண்டாய் போற்றி ஓம்
 17. ஓம் இருள்விலக்கி ஒளிதந்தாய் போற்றி ஓம்
 18. ஓம் மகிடனையும் மடித்தவளே போற்றி ஓம்
 19. ஓம் மாகாளி மலைநீலி போற்றி ஓம்
 20. ஓம் கொடியார்க்கு கொலைகாரி போற்றி ஓம்

 

 1. ஓம் குறையிலார்க்கு குழந்தையானாய் போற்றி ஓம்
 2. ஓம் அதர்மங்கள் அழிப்பவளே போற்றி ஓம்
 3. ஓம் அறங்காத்து வளர்ப்பவளே போற்றி ஓம்
 4. ஓம் தீயசக்தி தீர்ப்பவளே போற்றி ஓம்
 5. ஓம் திரிசூலி மாகாளி போற்றி ஓம்
 6. ஓம் தோற்றத்தால் பயங்கரி போற்றி ஓம்
 7. ஓம் துணைநிற்கும் சௌந்தரியே போற்றி ஓம்
 8. ஓம் நல்லவர்க்கு நல்லவளே போற்றி ஓம்
 9. ஓம் நடுவமைந்த பிந்தானாய் போற்றி ஓம்
 10. ஓம் நேற்றாகி இன்றானாய் போற்றி ஓம்

 

 1. ஓம் நிறைந்தண்டம் நின்றாய் நீ போற்றி ஓம்
 2. ஓம் நாளாகிப் பொழுதானாய் போற்றி ஓம்
 3. ஓம் நடுநிற்கும் சாட் சியானாய் போற்றி ஓம்
 4. ஓம் சிவசூர்ய தானத்தாய் போற்றி ஓம்
 5. ஓம் சிருங்காரி பத்ரா நீ போற்றி ஓம்
 6. ஓம் உன்சக்தி தேவபதம் போற்றி ஓம்
 7. ஓம் உணர்வழிந்த சிந்தையில் நீ போற்றி ஓம்
 8. ஓம் அதர்வணத்தில் பத்ரகாளி போற்றி ஓம்
 9. ஓம் அடிபணிந்தோம் அருளம்மா போற்றி ஓம்

 

தியானம்

 

ஓம்சக்தியே அதர்வண பத்திரகாளியே ஓம்

ஓம்சக்தியே அதர்வண பத்திரகாளியே ஓம்

ஓம்சக்தியே அதர்வண பத்திரகாளியே ஓம்

ஓம் ஓம் ஓம்