அன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு

0
403

அன்னை எனக்கு அருளிய அருள்வாக்கு ” என்ற நூலின் அட்டையில்……,

“அருள்திரு அம்மா அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது”…..!!

“அந்த புகைப்படத்தில் அம்மாவின் திருவடிகள் வீங்கி இருந்தன.”…..!!

“ஏன் அம்மாவின் பாதம் வீங்கி இருக்கு”….?

“தியானத்தில் அம்மாவிடம் தாழ்மையோடு கேட்க “…..,

“தியானத்தில் அம்மா கருணையோடு தந்த பதில்”….,

” உங்கள் பாவங்களை நான் ஏத்துக்கிட்டு இருக்கேன்”…..!!
‘அதான் வீங்கி இருக்கு’.

சில நேரங்களில் கீழே கால் ஊன முடியாத அளவுக்கு வலிக்க ஆரம்பிச்சிடுது.

“பொறுத்துக்கிட்டு இருக்கேன்”….!!

“இன்னும் கொஞ்ச நாள் தான் என்னாலயும் முடியும்”….!!

“எனக்கும் எல்லை இருக்கு”….!!

” நியதிகள் இருக்கு”……!!

“எப்ப வேணாலும் நிறுத்திடுவேன்”…..!!

“வாய்ப்புக் கிடைக்கும்போது பயன்படுத்திக்கோ”….!! என்றார்கள்.
1 . பாதபூஜையை அம்மா ஏற்றுக் கொள்வதற்கு முதலில் நாம் நன்றி செலுத்த வேண்டும்.
“பாதபூஜையின் போது மானசீகமாக நன்றி செலுத்தி”…..,

” பூக்களை அம்மாவின் பாதங்களில் சமர்ப்பிக்கவேண்டும்”….!!

2. “எங்கள் பாவங்களை மன்னியுங்கள் அம்மா என மனதிற்குள் பிரார்த்தனை செய்ய வேண்டும்”…..!!

3 . ஏற்கனவே பாதபூஜை செய்து கொண்டு இருக்கும் நாம்….
“தொடர்ந்து தவறாமல் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்”…..!!

4 . “இதுவரை செய்யாமல் இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம்”….!!

5 . ஊழ்வினையால் துன்பப்படுபவர்களுக்கு ,

.நம் மன்றங்களையும்…..,
சக்தி பீடங்களையும்….. ,
தேடி வரும் பக்தர்களுக்கு….

” பாதபூஜையின் மகிமையை எடுத்துக் கூறி வழிகாட்டலாம்”…!!

6 .அருள்திரு அம்மா அவர்களைச் சிறிதளவும் சிரமப்படுத்தாமல் …..

“பாதபூஜை செய்ய வேண்டும்”….!!

“அம்மாவின் அருள் கூடத்தின் கதவுகள் திறந்து இருக்கின்றன”…..!!

“இன்னும் எத்தனை நாட்களோ இந்த வாய்ப்போ”……???

ஓம் சக்தி அம்மாவே சரணம்

நன்றி :சக்திஒளி ஜனவரி.2017.