அம்மாவின் சோதனை

0
647

” அம்மா சோதனை வைக்கத்தான் செய்யும்…!!
தளர்ந்து விடக் கூடாது…!!

எந்தச் சோதனை வைத்தாலும்,

அம்மாவுடன் கூடவே ஓடி வர வேண்டும்…..!!!

அப்படி வந்தால்,

“அந்தச் சோதனைகள் சாதனைகளாக மாறுவதை” ,.

அனுபவத்தில் உணர்வீர்கள். ..!!

ஒரு வேளை சோறு…..!!

இடுப்புக்குத் ஒரு துண்டு…..!!!

என்கிற நிலையே வந்தாலும்,

“உறுதி தளராமல் இருக்கும் பக்தி தான் பக்தி”…..!!

ஒரு வேளைச் சோறும்,

இடுப்புக்கு ஒரு துண்டுமாவது,

நமக்குக் கிடைத்திருக்கிறதே,,,,,,

என்று கருதிக் கொண்டால் போதும் ”

உன் வைராக்கியமான பக்தியும், தொண்டுமே…

உன் வாழ்வில் மேன்மையடையச் செய்யும்…!!

நான் யாருக்கும் கடனாளியாக இருக்கமாட்டேன்…!!

நீ செய்யும் சிறிய தொண்டிற்கும் பல மடங்கு பலனை கொடுப்பேன்…!!

அன்னையின் அருள்வாக்கு.