அரசியல் நோக்கோடு பார்க்காதே

0
566

“இங்கே நடப்பனவற்றை அரசியல் நோக்கோடு பார்க்காதே நமக்கு அரசியல் முக்கியம் அல்ல அது நமது நோக்கமும் அல்ல ”

“”இங்கே காவலுக்கு வந்து நிற்கிற போலீஸ்காரனும் நமது பிள்ளைதான். அது தான் நமது பார்வை ஆன்மிகப்பார்வை
எதையும் அழுக்கு வைத்துக் கொண்டு பார்காதே அழுக்கு அழிவைக் கொடுக்கும்
உங்களால் எப்படி இவ்வளவு பெரிய இயக்கத்தை உருவாக்க முடிந்தது ? என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள்.”’

“”இங்கே இருக்கிற ஒவ்வொரு செங்கல்லிலும் என் பக்தன் இருக்கின்றான். ஒவ்வொரு பைசாவிலும் என் தொண்டன் இருக்கின்றான்.”’

“”அவன் எண்ணுவதைத்தான் நான் நினைப்பேன். நான் நினைப்பதை அவன் நினைப்பான் என்றேன்.”’

“”இத்தகைய அன்பால் நாம் கட்டிப் போடப்பட்டுள்ளோம்.இந்த அன்புதான் உங்களையும் என்னையும் கட்டி வைத்துள்ள சக்தி ”

“””இந்த அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது. அப்படி அன்பால் செய்வது அழியாது.”’
‘ ( தொண்டர்களிடையே இவ்வாறு சொல்லி வந்த போது நம் குருபிரானின் கண்களில் இருந்து கண்ணீர் மல்கியது. பேச்சு வரவில்லை )

ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் அருளிய குரு உபதேசங்கள்.அரசியல் நோக்கோடு பார்க்காதே

“”இங்கே நடப்பனவற்றை அரசியல் நோக்கோடு பார்க்காதே நமக்கு அரசியல் முக்கியம் அல்ல அது நமது நோக்கமும் அல்ல ”

ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் அருளிய குரு உபதேசங்கள்.