இருமுடி, சக்தி மாலை அணியும் விழா 2019- ஈஸ்ட் கம் மன்ற அழைப்பிதழ்

0
484

 ஓம் சக்தி

irumudi 2015

சக்திகள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!!

நமது மன்றத்தில் டிசம்பர் 11 தேதி முதல்  ஜனவரி 7  (செவ்வாய் மட்டுமே ) ஆம் தேதி வரை மட்டும் சக்தி மாலை அணிவிக்கப்படும்.

டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை சிறுவர்களுக்காக சிறப்பு சக்தி மாலை அணுவிக்கம் விழா நிகழ உள்ளது

மேலும் ஜனவரி மாதம் 1 தேதி புது வருட பிறப்பு சிறப்பு பூஜை , தைப்பூச சிறப்பு பூஜா ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மன்ற வழிபாடு நடைபெறும்.

East Ham Maram
Saiva Munnetta Sangam UK
2 Salisbury Rd

London E12 6AB

தமிழிலே மந்திரங்களைத் தந்து  ஜாதி, இன, மத பேதங்களைக் கழைந்து எல்லோருக்கும் அம்மாவாக உலா வந்து அருளாட்சி செய்யும் ஆதிபராசக்தி அவதாரம் நம் ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் பூரண ஆசியோடு ஈஸ்ட் கம் மன்றத்தில் இருமுடி சக்திமாலை அணியும் விழா நடைபெறுகிறது.

இதில் அனைவரும் கலந்துகொண்டு அன்னையின் திருவருளையும் அம்மாவின் குருவருளையும் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

அன்னையின் அருள்வாக்கு: “உன் உள்ளத்தில் உள்ள அழுக்கு, உன் குடும்பத்தில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்ளவே இந்த இருமுடி“.

குறிப்பு:

பக்தர்கள் செவ்வாடை அணிந்து வருவது சிறப்பு.