உனக்குத் தாரக மந்திரம்

0
354

“எனது மந்திரம் படிப்பவர்களுக்குத் தான் இனிமேல் காலம்.

அது பொன்னான காலம்.

“எவனொருவன் அடிகளார் 108 போற்றி,
1008 போற்றி படித்து வருகிறானோ…..,

“அவனுக்குப் பாவ விமோசனமடா”….!!

108 அடிகளார் போற்றி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இது குரு வணக்கம்.

” தெய்வத்தை நமக்குக் காட்டுபவர் குரு”…….!!

ஆதலால் குருவுக்கே முதல் வணக்கம். முக்கியத்துவம் .

“அடிகளார் 108 போற்றி ஒரு ரகசியப் புதையல்”……!!

“அதன் அருமை யாருக்கும் தெரியாது.”….!!

“அடிகளார் போற்றி மூன்று தடவை படித்துவிட்டுத் தினமும் படுத்தால்”…..,

“நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்”……!!

இம்முயற்சியில்…..,
” வெற்றி பெற்ற ஆன்மாக்களுக்கு மறுபிறவி இல்லை.”…..!!

” அடிகளார் 108 போற்றியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படி ”….,

உன்னை சூழ்ந்துள்ள….,
“பொறாமை, வயிற்றெச்சல், எதிர்ப்புகள், அனைத்தும் விலகும்”…..!!

“நினைத்தது நிறைவேற வேண்டுமாயின்……,
” 51 தடவை அடிகளார் போற்றி மன ஒருமையோடு படி”……!!

” நீ நினைத்த காரியம் கைகூடி வரும்”……!!

Ref:சக்தி ஒளி 2015 ஜனவரி