ஓம் உரை மனங் கடந்த பெரு வெளி போற்றி ஓம் !

0
704

” உரைமனம் கடந்த ஒரு பெரு வெளி மேல்
அரைசுசெய் தோங்கும் அருட் அருட் பெருஞ்சோதி !i
_ என்கிறார் வள்ளலார் .

பெருவெளி என்பது அகண்டமாக இருப்பது. உலகங்களையெல்லாம் தன்னில் அடக்கியிருப்பது. அந்தப் பெரு வெளியே தெய்வங்கள் செயல்படுகிற நிலையம் ஆகும்.

இந்தப் பெரு வெளியைப் பற்றி மனிதன் , வாக்காலும் சொல்ல முடியாது; மனத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாது – அந்தப் பிரபஞ்ச வெளி போல, எண்ணிக்கையில் அடங்காத பெருவெளிகள் இருக்கின்றனவாம்.

இவற்றையெல்லாம் ஆளுகின்ற அரசியாக,அன்னை ஆதிபராசக்தி அருட் பெரும் ஜோதியாகத் திகழ்கிறாள்.

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் – 319