கருவறையில் ஜாக்கிரதை

0
624

இப்போது கை, கால் கூடக் கழுவாமல் நேராகச் கருவறைக்குள்ளே வந்து விடுகிறீர்கள். அம்மா முகத்திலே புடவையிலே குங்குமத்தைக் கொட்டுகிறீகள்.
கருவறையிலிருந்து வேப்பிலை, பூ , எலுமிச்சம்பழம் எல்லாம் சுயம்பிலே வைத்துத் தேய்த்து எடுத்துச் செல்கிறீர்கள். அது தப்பு !
கருவறையில் அதுவும் சுயம்புகிட்டே சர்வ ஜாக்கிரதையாய், எச்சரிக்கையாய் நடந்து கொள்ள வேண்டும்.

*- ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அருளிய குரு உபதேசம்