சக்தி ஒளி புத்தகம்

0
412

நாகப்பட்டினம், ஓர் பெண்மணி நல்லகுடும்பம் வசதி வாய்ப்பு உண்டு சண்டை இல்லை. ஆனாலும் அவர் கனவர் திடீர் என்று காணாமல் போய்விடடார்.

பல மாதங்களாக தேடியும் பல கோயில் சென்று வேண்டியும் பலன் இல்லை. செவ்வாடை தொண்டர்கள் மூலமாக மன்றத்துக்கு வந்து பிராத்தனை செய்தார்.மன்றத்தில் கிடைத்த சக்தி ஒளி புத்தகத்தை பூசை அறையில் வைத்து தினமும் கணவர் திரும்பி வரவேண்டும் என்று வேண்டினார். சில வாரங்களில் திரும்பி வந்த கணவரை ஏன் என கேட்டபோது,

ஓடி போறதுக்கு ஒரு மாதம் முன்னாடி என் காதுல ஒரு குரல் வீட்டை விட்டு ஒடி போடா மிரட்டியது, இல்லை எனில் வீட்டில் ஒருவரை காவு வாங்கிவிடுவேன் என்றது உங்களுக்கு எதுவும் ஆகி கூடாது என ஓடிவிட்டேன். எங்க போனாலும் அந்த குரல் மிரட்டியது, அப்படியே ஹைதராபாத் டெல்லி -ன்னு ஹரித்துவார் வரை ஓடினேன்.

கொஞ்ச நாளா (பெண்மணி சக்தி ஒளி புக் வீட்டில் வைத்தவுடன்) அந்த குரல் நின்றும் வேறு ஒரு குரல் வீட்டுக்கு திரும்ப போடா என எங்கு போனாலும் மிரட்டியது. ஒரு நாள் கனவுல சட்டடையால வீட்டுக்கு திரும்ப போடாஅடிச்ச்சாரு! ஆனா உண்மையா உடம்பு பூரா வலி. அதான் வீட்டுக்கு வந்துட்டேன்என்கிறார்.

சாமி மாடத்தில் சக்தி ஒளி புத்தகத்தில் உள்ள அம்மாவை பார்த்து இவர்தான் வீட்டுக்கு போடா -ன்னு சட்டடையால் அடிச்சவரு என்கிறார்.

ஆயிரம் பிரச்சாரக் கூட்டங்களில் ஆயிரம் மணி நேரம் ஆயிரம் பேர் பேசக்கூடிய விஷயத்தை ஒரு சக்தி ஒளி புத்தகம் செய்துவிடும்.