நாட்டில் உள்ள கொந்தளிப்புகள்

0
498

இந்த நாட்டில் இவ்வளவு கொந்தளிப்புகள் பெருகி வருகின்றனவே என்று குழம்புவதிலும், கலங்குவதிலும் பயனில்லை.*

*தெய்வசக்தி! ஆன்மிக சக்தி! தருமசக்தி! தொண்டு சக்தி! ஆகியவற்றால்தான் இன்றைய கொந்தளிப்புகளைத் தடுக்க முடியும். ஆன்மிகத்திலும், கல்வித்துறையிலும், பொறுமையாகச் செயல்பட வேண்டும்.*

அன்னை ஆதிபராசக்தி அருள்வாக்கு