நீ செய்வது அனைத்தும் தெரியும்

0
379

நாம் செய்கின்ற தொண்டு அம்மாவிற்க்கு தெரியவில்லையே !!. நம் அடிகளார்க்கு தெரியவில்லையே !! என்றெல்லாம் நினைக்க வேண்டாம்..*

*”நீ எங்கிருந்து என்ன தொண்டு செய்தாலும் அம்மாவிற்கு தெரியும்.. அடிகளார்க்கும் தெரியும்..பாலில் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரில் பாலைக் கலந்தாலும் தெரியும்.