மனித நேயமே அடிப்படை…….

0
369

 

“செய்கிற தர்மமும், செய்கிற தொண்டும், செய்கிற செயல்களும் மனித நேயம் எனும் ஒரே நோக்கம் கொண்டதாக அமைய வேண்டும்.”

எப்போதும் இருக்க வேண்டிய எண்ணங்கள்…….

“ஏன் பிறந்தோம்? ஏன் வளர்ந்தோம்? எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? வாழ்க்கையின் இறுதியை நோக்கி ஏன் போய்க்கொண்டிருக்கிறோம் என்னும் எண்ணங்கள் அப்போதும் மனிதன் மனத்தில் இருக்க வேண்டும்.”

குரு உபதேசங்கள்.